இளம்பெண் தற்கொலை

மானூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-31 20:18 GMT
மானூர்:

மானூர் அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் மாடசாமி இவரது மனைவி தங்கராணி (வயது 35). இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் தங்கராணிக்கு காசநோய் வந்தது. மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த தங்கராணி நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு உள்ள கழிவறையில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

மேலும் செய்திகள்