மின்னொளியில் ஜொலிக்கும் தாயமங்கலம் கோவில்
பங்குனி திருவிழாவையொட்டி மின்னொளியில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஜொலிக்கிறது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் முழுவதும் மின்ெனாளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.