புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-03-31 19:39 GMT
விருதுநகர்
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 53) இவர் பேராலி ரோட்டில் ஒரு தோட்டத்தில் 143 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்தார். அப் பகுதியில் ரோந்து சென்ற பாண்டியன்நகர் போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் திருப்பதியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்