மழையூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால்
மழையூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மழையூர் ்கிராமத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் மற்றும் மூன்று சக்கர வண்டியை ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராமமூர்த்தி வழங்கினார் மேலும் நடுநிலைப்பள்ளி குளம் ஏரிக்கரை போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள் இதில் வார்டு உறுப்பினர் ஊராட்சி செயலாளர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.