கிருஷ்ணகிரியில் விபத்தில் விவசாயி சாவு

கிருஷ்ணகிரியில் விபத்தில் விவசாயி இறந்தார்.

Update: 2022-03-27 16:27 GMT
கிருஷ்ணகிரி:
பர்கூர் தாலுகா மருதேப்பள்ளி பக்கமுள்ள மேல்கொட்டாயை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 39). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் கொத்தப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முனியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்