தடுப்பு சுவர் அமைக்கும் பணி

தடுப்பு சுவர் அமைக்கும் பணி;

Update: 2022-03-27 12:49 GMT
கொல்லிமலை சாலையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் பழுதடைந்து காணப்பட்டது. இதையறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் ரூ.2 லட்சம்  புதிதாக அங்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததை படத்தில் காணலாம் 

மேலும் செய்திகள்