தேன்கனிக்கோட்டையில் குட்கா விற்றவர் கைது

தேன்கனிக்கோட்டையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-26 17:52 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் ரங்கசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெட்டிக்கடையில் குட்கா விற்ற கோட்டை உளிமங்கலத்தை சேர்ந்த புருசோத்தமன் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்