ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை
புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அரசு அறிவித்த பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் மதுரை மருத்துவ கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.