20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

Update: 2022-03-25 14:04 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
பெயர் தற்போதைய இடம் மாறுதல் செய்யப்பட்ட இடம்
1.பிரபு கண்டமங்கலம் வளவனூர்
2.அன்பழகன் வளவனூர் அரகண்டநல்லூர்
3.கோபி பெரியதச்சூர் விழுப்புரம் மேற்கு
4.புனிதவள்ளி அரகண்டநல்லூர் பெரியதச்சூர்
5.செந்தில்குமார் மயிலம் வெள்ளிமேடுபேட்டை
6.சின்னசாமி பிரம்மதேசம் ரோஷணை
7.பாக்யலட்சுமி ரோஷணை திண்டிவனம்
8.ராஜேஷ் வெள்ளிமேடுபேட்டை மயிலம்
9.ஆனந்தன் செஞ்சி மதுவிலக்கு செஞ்சி
10.குமார் வளத்தி செஞ்சி
11.செந்தாமரைச்செல்வன் அனந்தபுரம் திருவெண்ணெய்நல்லூர்
12.ஜெயபாலன் கஞ்சனூர் அவலூர்பேட்டை
13.பாலமுருகன் கோட்டக்குப்பம் மரக்காணம்
14.சுந்தர்ராஜன் ஆரோவில் கோட்டக்குப்பம்
15.தேவரத்தினம் கோட்டக்குப்பம் விக்கிரவாண்டி
16.சதீஷ் மரக்காணம் கஞ்சனூர்
17.சிவகுருநாதன் மரக்காணம் திருவெண்ணெய்நல்லூர்
18.பாபு கெங்கராம்பாளையம்
சோதனைச்சாவடி வானூர்
19.ஜான்ஜோசப் பனையபுரம் சோதனைச்சாவடி அனந்தபுரம்
20.ஞானசேகர் விக்கிரவாண்டி திண்டிவனம்

மேலும் செய்திகள்