தயாராகும் பிரார்த்தனை பொம்மைகள்
விருதுநகர் கோவில் திருவிழாவுக்காக பிரார்த்தனை பொம்மைகள் தயாராகிறது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தக்கூடிய பிரார்த்தனை பொம்மைகள் வர்ணம் பூசி தயாராகி வருவதை படத்தில் காணலாம்.
----------