இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-24 18:49 GMT
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகள் வனிஷா (வயது 16). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தாயார் வெளியூருக்கு சென்றதால் மனம் உடைந்த வனிஷா தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்