ஆர்ப்பாட்டம்
நில அளவையர் சங்கத்தினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு நில அளவையர் சங்கத்தினரின் பணி சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.