நிழற்குடை மேற்கூரையை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி புதிய பஸ் நிலையத்தில் நிழற்குடை மேற்கூரையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2022-03-23 18:57 GMT
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி புதிய பஸ்நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றில் அதன் மேற்கூரை சரிந்து விழுந்தது. உடனடியாக இதை சீரமைக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்