கொல்லிமலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கொல்லிமலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-03-23 17:49 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்