உழவர் விழா
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மேல்பாளையம் கிராமத்தில் உழவர் திருவிழா வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளை படத்தில் காணலாம்.