செண்பகராமன்புதூரில் மலைப்பாம்பு பிடிபட்டது
செண்பகராமன்புதூரில் மலைப்பாம்பு பிடிபட்டது.;
ஆரல்வாய்மொழி,
செண்பகராமன்புதூரில் மலைப்பாம்பு பிடிபட்டது.
மலைப்பாம்பு
செண்பகராமன்புதூர் கம்பி பாலம் அருகே கால்வாயில் மலைப்பாம்பு ஒன்று நீரில் மிதந்து வந்தது. அது படித்துறை பகுதிக்கு வந்ததும், மேடான பகுதியில் ஏறி பதுங்கியது. இதை அங்கு குளிக்க வந்தவர்கள், பார்த்து பஞ்சாயத்துதலைவர் கல்யாணசுந்தரம் மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் ஆல்வின் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தார். பின்னர் அந்த பாம்பு காட்டில் விடப்பட்டது.