பெண் மாயம்

பெண் மாயமானார்.

Update: 2022-03-22 20:27 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் இடையார் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தியின் மனைவி சசிகலா(வயது 25). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கணேசமூர்த்தி பல்வேறு இடங்களில் தேடியும் சசிகலா கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் கணேசமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, மாயமான சசிகலாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்