முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்

முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

Update: 2022-03-22 20:17 GMT
அலங்காநல்லூர்
மதுரை அருகே பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அன்னை பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில்களில் பங்குனி திருவிழா நடந்தது. இதன் நிறைவாக நேற்று காலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்