தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.;

Update:2022-03-22 14:41 IST
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மாநில துணை தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.சுவாமி, செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் மாநில- மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு, அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்