கொரோனாவுக்கு 2 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்;

Update: 2022-03-21 22:09 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  நேற்று முன்தினம் 4 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமாகி வீடு திரும்பினார். 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்