மதுரை
நீர்நிலைகளை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் தவிர்க்க கோரியும், மஞ்சள் பைகளை பயன்படுத்த கோரியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைகை நதி பாதுகாப்பு இயக்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு ஆளுயர மஞ்சப்பை அணிந்து மனு அளிக்க வந்தனர்.