8,388 பேருக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் 8,388 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2022-03-21 20:47 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. மாவட்டத்தில் 517 பேருக்கு இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் 8,388 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்