உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது

அரியலூரில் உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.;

Update: 2022-03-21 20:41 GMT
அரியலூர்:

உலக வன நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரமணசரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் செய்திகள்