காரைக்குடியில் 20 கடைகளுக்கு ‘சீல்’
காரைக்குடியில் 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடியில் பஸ் நிலையம், அண்ணா மார்க்கெட். ஆரியபவன் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் முறையாக வாடகை பணம் செலுத்தாத கடை உரிமையாளர்கள் பலர் உள்ளனர். அதன்படி வாடகை பாக்கி ரூ.6 கோடி நிலுைவயில் உள்ளது. இந்த நிலையில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுத்தது.