புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.

Update: 2022-03-20 21:53 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 22 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்