1008 திருவிளக்கு பூஜை

மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் பங்குனி திருவிழாவையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர்.

Update: 2022-03-20 21:09 GMT
மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் பங்குனி திருவிழாவையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர்.

மேலும் செய்திகள்