ஜோலார்பேட்டையில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்

ஜோலார்பேட்டையில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-03-20 13:14 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டடை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பள்ளி தலைமையாசிரியர் ஐ.ஆஜம் தலைமை தாங்கி பேசினார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

பள்ளி மேலாண்மை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் கல்வி கற்றல் திறன், மாணவர்கள் இடைநின்றல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்