ஆடுகள் திருட்டு

காரியாபட்டி அருகே 2 ஆடுகளை திருடி சென்றனர்.

Update: 2022-03-19 20:53 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 25). இவர் வெள்ளாடுகள் வைத்து மேய்த்து வருகிறார். ஆடுகளை மேய்த்துவிட்டு பின்னர் ஆடுகளை வீட்டின் கூடாரத்தில் இரவு அடைத்து வைத்துவிட்டு தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் அவர் எழுந்து பார்த்த ேபாது 2 ஆட்டு குட்டிகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமர் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்