மயிலத்தில் தெப்ப உற்சவம்

மயிலத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.

Update: 2022-03-19 17:15 GMT
மயிலம், 
மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்று வருகிறது. 10-வது நாள் திருவிழாவான நேற்று இரவு பாலசித்தர் அக்னி தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

மேலும் செய்திகள்