18 பவுன் நகைகள் மீட்பு

18 பவுன் நகைகள் மீட்பு

Update: 2022-03-19 16:58 GMT
திருச்சி ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரன் (வயது 26). இவர் திருச்சி மாநகரில் பல்வேறு தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இவரை நேற்று திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்