பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
பூரண மதுவிலக்கு கோரி கோவில்பட்டியில் பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நேற்று இரவு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள் பலர் கலந்து ெகாண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.