வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்
ஆரணியில் வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்
ஆரணி
ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி தலைமையில், அலுவலக மேலாளர் நெடுமாறன், வருவாய் ஆய்வாளர் மோகன், சுகாதார பிரிவு அலுவலர் பிச்சாண்டி மற்றும் அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் சென்று நகராட்சி கடை வாடகை பாக்கி வசூல் செய்தனர்.
அப்போது நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் நீண்ட நாட்களாக நிலுவை வைத்திருந்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.