மின்சாரம் நிறுத்தம்

கமுதி, அபிராமத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2022-03-18 11:50 GMT
கமுதி, 
கமுதி மின் பாதையில் மின் பராமரிப்பு பணி காரணமாக 19-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கமுதி, கீழராமநதி, கண்ணார்பட்டி, கோட்டைமேடு, தலைவநாயக்கன்பட்டி, மேலராமநதி, காவடிபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்றும், அதேபோல் அபிராமம் மின்பாதையில் மின் பராமரிப்பு பணி காரணமாக, அபிராமம், வங்காருபுரம், செய்யாமங்களம், அச்சங்குளம், உடையநாதபுரம் மணலூர், முத்தாயிபுரம், காடநகரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று கமுதி உதவி செயற் பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்