மதுரை மாவட்டம் அழகர்கோவில் நடைபெற்றுவரும் பங்குனி திருக்கல்யாண திருவிழாவின் 3-ம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.