காவலர்களுக்கு டி.ஜி.பி. பாராட்டு
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி சான்றிதழ் வழங்கியபோது எடுத்த படம். வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் அருகில் உள்ளனர்.