பா.ஜ.க.வினர் சாலை மறியல்

பா.ஜ.க.வினர் சாலை மறியல்;

Update: 2022-03-16 19:14 GMT
மதுரை 
மதுரை வில்லாபுரம், கீரத்துறை பகுதிகளில் குடிநீர் கேட்டு பா.ஜ.க. கவுன்சிலர் பூமா தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்