பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை

பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2022-03-16 19:12 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனாவினால் யாரும் பாதிக்கப்படவில்லை.  கொரோனாவுக்கு உயிரிழப்பும் இல்லை. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களில்  ஒருவர் குணமடைந்தார். தற்போது மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். 56 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.

மேலும் செய்திகள்