மாணவர்களுக்கு தடுப்பூசி
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.