திருச்சி, மார்ச்.17-
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதிக்கு எதிராக, கோர்ட்டு முன்பு வக்கீல்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மூத்த வக்கீல் பானுமதி தலைமை தாங்கினார். இதில் பெண் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி கோர்ட்டு முன்பு நீதிபதி ஒருவருக்கு எதிராக வக்கீல்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.