சிறப்பு அலங்காரம்

சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்;

Update: 2022-03-15 20:53 GMT
மதுரை 
மதுரை கள்ளழகர் கோவில் பங்குனி திருவிழாவின் முதல் நாளான நேற்று சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் செய்திகள்