வாடிப்பட்டிவாடிப்பட்டி அருகே தாதம்பட்டி பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.