புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

Update: 2022-03-15 20:03 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது.  கடந்த சில நாட்களாக பெரும்பாலும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையே உள்ளது. அதன்படி நேற்றும் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை.

மேலும் செய்திகள்