திருவரங்குளத்தில் மாடு, குதிரை வண்டி பந்தயம்

திருவரங்குளத்தில் மாடு, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது;

Update: 2022-03-15 19:55 GMT
திருவரங்குளம்
திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டியுடன் வீரர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்