அகழாய்வு தொடங்குகிறது

வெம்பக்கோட்டையில் இன்று அகழாய்வு தொடங்குகிறது;

Update: 2022-03-15 19:49 GMT
தாயில்பட்டி, 
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டில் அகழ்வாய்வு இன்று (புதன்ககிழமை) தொடங்குகிறது. இதற்காக அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, அளவீடு செய்து தயார் நிலையில் உள்ளதையும், தொல்லியல்மேடு பகுதியில் கிடந்த பழங்கால பொருட்கள் சேரிக்கப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்