புகைப்பட கண்காட்சிஆழித்தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த புகைப்படங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்த காட்சி.