தூக்குப்போட்டு தபால் நிலைய ஊழியர் தற்கொலை

தூக்குப்போட்டு தபால் நிலைய ஊழியர் தற்கொலை

Update: 2022-03-15 19:01 GMT
நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது42). இவர் பூவனூர் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டில் சரவணன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்