விபத்தில் கூலி தொழிலாளி பலி

விபத்தில் கூலி தொழிலாளி பலியானார்

Update: 2022-03-14 19:35 GMT
சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (52) கூலி தொழிலாளியான இவர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்.  அப்போது, அவ்வழியே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மாலை அவர் சிகிச்சை பலன்இன்றி  இறந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்