மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-14 18:25 GMT
கரூர்
குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டி பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் வைத்து மது விற்ற குளித்தலை அருகே உள்ள கல்லுமடை பகுதியைச் சேர்ந்த தேக்கன் (வயது 55) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்