பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

ராசிபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2022-03-14 17:39 GMT
ராசிபுரத்தில்

ராசிபுரம், மார்ச்.15-
ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தினர். சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அந்த வகையில் கடைக்காரர்களிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்