பால்குடம் ஊர்வலம்

பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது

Update: 2022-03-13 17:53 GMT
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் செய்திகள்